Grill செய்யும் உக்கிர வெயில்... எங்கும் `பனிக்கட்டி' - ``இன்பமாய் இருக்குதய்யா..'' கொண்டாடும் மக்கள்

x

பிரேசிலில் வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் ஐஸ் குளியலில் ஈடுபட்டனர். வெப்ப அலை வீசும் நிலையில், ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மேலும், குளியல் தொட்டியில் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதில் அமர்ந்து, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சிலர் தப்பித்துக் கொள்கின்றனர். உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை குளிர்விக்கும் வகையில், நாற்காலிக்கு கீழே ஐஸ் கட்டிகளை பரப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்