திடீரென நின்ற இதயம்... கடவுள் போல் வந்து மீண்டும் துடிக்க வைத்த காவலர்

x

திடீரென நின்ற இதயம்... கடவுள் போல் வந்து மீண்டும் துடிக்க வைத்த காவலர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி பகுதியில் ஆட்டோ ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சிபிஆர் சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினார்.மேலும் துரிதமாக செயல்பட்டு ஆட்டோ ஓட்டுநரின் உயிரை காப்பாற்றிய

போக்குவரத்து காவலருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்