Putin | கச்சா எண்ணெய் விவகாரத்தில் புதின் திடீர் உத்தரவு

கச்சா எண்ணெய் விவகாரத்தில் புதின் திடீர் உத்தரவு

#iranisraelwar #putin கச்சா எண்ணெய் விலை உயர்வால் கிடைக்கும் வருவாயை கவனமுடன் கையாள வேண்டும் என்று ரஷ்ய நாட்டின் அரசு அதிகாரிகளுக்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்கும் கிடக்கும் லாபத்தின் மூலம் உள்நாட்டு வங்கிக் கடன்களை அடைக்க அவர் அறிவுறுத்தி இருக்கிறார்...

X

Thanthi TV
www.thanthitv.com