திடீரென வந்த ராட்சத நிலச்சரிவு.. ஜஸ்ட் மிஸ்..தப்பித்த இருவர் - உயிரை கையில் பிடித்து ஓடி வந்த காட்சி

x

பிலிப்பைன்ஸ் நாட்டில் பென்குவெட் மாகாணத்தில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து, இரண்டு பேர் தப்பியோடி நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் வீடுகளும், வாகனங்களும் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்