நகைக் கடைக்குள் திடீரென புகுந்த பேய் வெள்ளம்.. மொத்தமாக வாரி சென்ற நீர்..

x

நியூ மெக்ஸிகோவில் உள்ள நகைக் கடைக்குள் திடீரென வெள்ளம் புகுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் ரியோ ருய்டோசோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். அப்பகுதியில் உள்ள

நகைக் கடை ஒன்றில் வெள்ளம் புகுந்து பொருட்கள் அடித்து சென்றன.


Next Story

மேலும் செய்திகள்