படகுத் துறையில் திடீர் தீ விபத்து

ஹாங் காங் படகுத் துறையில் நிறுத்தப்பட்டிருந்த 16 படகுகள் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின.
படகுத் துறையில் திடீர் தீ விபத்து
Published on
ஹாங் காங் படகுத் துறையில் நிறுத்தப்பட்டிருந்த 16 படகுகள் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. அபெர்டீன் தெற்கு சூறாவளி முகாம் பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com