லேண்டிங்கின்போது விமானத்தில் திடீர் தீ.. உள்ளே இருந்து குதித்த 250 பயணிகள் - வீடியோ

x

விமானத்தின் தரையிறங்கும் கியரில் பிடித்த தீ

துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK2430 அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, தரையிறங்கும் கியரில் திடீரென தீ பிடித்தது. கரும்புகை வெளியானதால் உடனடியாக விமானத்திலிருந்து 250 பயணிகளும் அவசரக்காலத்தில் பயன்படுத்தக்கூடிய சறுக்குகளின் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்