Trump | Iran Israel War | ஈரான் போரில் டிரம்புக்கு திடீர் மனமாற்றம்
ஈரான் போரில் டிரம்புக்கு திடீர் மனமாற்றம்
#trump #iranisraelwar அடுத்த வாரம் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை அடுத்த வாரம் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் தேவையென்றால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்க தயார் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு ஈரானை அமெரிக்கா கடுமையாக சேதப்படுத்தி இருப்பதாகவும், மீண்டும் இந்த சேதங்களிலிருந்து நாட்டை கட்டி எழுப்ப ஈரானுக்கு பல ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
