Sudan War | தங்கம், பவருக்காக நடந்த சண்டை.. கொத்து கொத்தாக செத்த 1.5 லட்சம் மக்கள்

x

இரண்டு வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் சூடான் உள்நாட்டு போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. என்ன நடக்கிறது சூடானில் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....


Next Story

மேலும் செய்திகள்