ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் விபத்து.. ஒரே அடியாக அமெரிக்கா கூறிய பதில்
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள், கண்ணி வெடிகளில் மோதியதால் வெடித்துச் சிதறியதாக வெளியான தகவல்.. ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் அறிவிப்புக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது