Strait Of Hormuz | Iran | USA| மீண்டும் பெட்ரோல்-டீசலுக்கு சிக்கலா..? ஈரான் முடிவால் ஷாக்கில் உலகம்
மீண்டும் பெட்ரோல்-டீசலுக்கு சிக்கலா..? ஈரான் முடிவால் ஷாக்கில் உலகம்
Strait Of Hormuz | Iran | America | மீண்டும் பெட்ரோல்-டீசலுக்கு சிக்கலா..? ஈரானின் திடீர் முடிவால் ஷாக்கில் உலகம் #StraitOfHormuz #MojtabaKhamenei #Trump #PetrolDiesel அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதர்கள் கத்தார் வந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசப் போவதில்லை என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என ஈரான் கூறியுள்ளதால், நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சர்வதேச கப்பல்களுக்கு அடுத்த மாதம் முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப் போவதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், இதற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
