Hormuz Strait | டிரம்ப் இழுத்துவிட்ட வினையால் உலகுக்கே அதிர்ச்சி கொடுத்த ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது... அமெரிக்கா தனது கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெறும் வரை இந்தப் பாதை திறக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com