Strait of Hormuz | டிரம்ப் அறிவித்த வேகத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் நிகழ்ந்த சம்பவம்
டிரம்ப் அறிவித்த வேகத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் நிகழ்ந்த சம்பவம்
டிரம்ப் அறிவித்த வேகத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் நிகழ்ந்த சம்பவம் #donaldtrump
ஹார்முஸ் ஜலசந்தியில் நகர தொடங்கிய 'எண்ணெய் கப்பல்கள்' அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மோதல்களால் ஸ்தம்பித்திருந்த ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிய வணிகக் கப்பல்கள் மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
