Storm | Viral Video | ஒட்டுமொத்த வானையும் மூடி.. ஊருக்கே பயங்காட்டி நகர்ந்த ராட்சத சூறாவளி

Storm | Viral Video | ஒட்டுமொத்த வானையும் மூடி.. ஊருக்கே பயங்காட்டி நகர்ந்த ராட்சத சூறாவளி
Summary

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வானம் முழுவதையும் மூடியபடி நகர்ந்த பிரம்மாண்ட சூறாவளியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிகாகோ மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் புயல் தாக்கிய நிலையில், தொடர்ந்து கடுமையான சேதாரங்களை ஏற்படுத்தக்கூடிய சூறாவளி உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com