ரட்டி போட்ட கிளாடியா புயல்.. ரோட்டில் சீறி ஓடும் வெள்ளம் -UKவில் மொத்தமாக மாறிய காட்சி

x

கிளாடியா புயல் காரணமாக வேல்ஸ், யுனைட்டேட் கிங்டம் உள்ளிட்ட நாடுகளில் கனமழை பெய்து, பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த நாடுகளின் அரசாங்கம் மீட்பு பணியை முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும் வானிலை நிலையானதாக இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்