Airport || திடீரென ஏற்பட்ட கோளாறு - பயணிகள் ஜன்னல் வழியாக தாவல்
மத்திய அமெரிக்க நாடான காங்கோவில் விமான நிலையத்தில் படிக்கட்டுகள் இல்லாததால்
கேபின் கதவு வழியே பயணிகள் வெளியே குதித்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் கின்ஷாசா நகரில் இருந்து கிண்டுவை வந்தடைந்தது. ஆனால் விமானப் படிக்கட்டுகள் இல்லாததால் பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகு பயணிகள் கேபின் கதவு வழியே கீழே குதிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது
Next Story
