`புனித பேட்ரிக் தினம்'...கண்ணை பறிக்கும் வண்ண நதி - பச்சை நிறத்தீவாய் மாறிய அமெரிக்கா

x

அமெரிக்காவில் உலகப் புகழ்பெற்ற புனித பேட்ரிக் தின நிகழ்வாக சிகாகோ நதியில் பச்சை சாயம் கலக்கப்பட்டு மரகதம் போல் காட்சியளித்தது... ஆயிரக்கணக்கான மக்கள் நதியின் இருபுறங்களில் இருந்தும் இதைக் கண்டு ரசித்தனர்... சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சாயமானது உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்றும், தோராயமாக 5 மணிநேரம் வரை இது நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்