யானையின் முன்காலில் சிக்கிய பொறி அகற்றம்
இலங்கையில் காட்டு யானையின் காலில் சிக்கிய பொறி அகற்றப்பட்டது. பொலநறுவை சோமாவதி தேசிய சரணாலயத்தில் வாழும் 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானையின்
முன்காலில் சிக்கிய இரும்பு கம்பியினால் ஆன பொறியை அகற்ற கால்நடை மருத்துவப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
யானையை மயக்கமடையச் செய்து பொறியை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story
