இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்தும் குண்டு வெடிப்புகள் - மகிந்த ராஜபக்சே

இலங்கையில் தமது ஆட்சியின் போது போரை முடிவுக்கு கொண்டு வந்தும் தற்போதைய ஆட்சியில் குண்டு வெடிப்புகள் தொடர்வதாக அந்நாட்டு முன்னாள் அதிபரும் ,எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்தும் குண்டு வெடிப்புகள் - மகிந்த ராஜபக்சே
Published on
இலங்கையில் தமது ஆட்சியின் போது போரை முடிவுக்கு கொண்டு வந்தும் தற்போதைய ஆட்சியில் குண்டு வெடிப்புகள் தொடர்வதாக அந்நாட்டு முன்னாள் அதிபரும் ,எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கைக்கு என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவரை தாங்கள் அதிபர் வேட்பாளராக நிறுத்தியுள்ளதாகவும் ராஜபக்சே குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com