இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அழைப்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அழைப்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்
Published on

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கை யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், மக்களின் வளர்ச்சி திட்டங்களின் அலுவலகங்களை திறந்து வைத்தார். அதிபர், பிரதமர் மற்றும் சபாநாயகர் என மூன்று தலைவர்கள் இருந்தும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை நீடிப்பதாக ஸ்ரீ சேனா வருத்தம் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com