தாதா அங்கொட லொக்கா உயிரிழந்த சம்பவம் : "உறவினரின் மரபணுவை கேட்ட இந்திய அரசு" -தகவலை வெளியிட்டது இலங்கை காவல்துறை

உயிரிழந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினரின் மரபணுவை இந்திய அரசு கேட்டிருப்பதாக இலங்கை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தாதா அங்கொட லொக்கா உயிரிழந்த சம்பவம் : "உறவினரின் மரபணுவை கேட்ட இந்திய அரசு" -தகவலை வெளியிட்டது இலங்கை காவல்துறை
Published on

தமிழகத்தில் பதுங்கியிருந்த இலங்கையின் தாதாவான அங்கொட லொக்கா உயிரிழந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரபணுவை இந்திய அரசு கேட்டிருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மரபணுவை விரைவாக இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com