"இலங்கை அரசின் முடிவை ஏற்க முடியாது" - வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் சிவஞானம்

இலங்கையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
"இலங்கை அரசின் முடிவை ஏற்க முடியாது" - வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் சிவஞானம்
Published on

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட எதிர்ப்பு"

"வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் சிவஞானம் கண்டனம்"

இலங்கையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவ ர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனநல்லிணத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கையில், தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழில் பாடப்பட்டு வந்ததாக கூறினார். இந்த நிலையில் தற்போதைய அரசு, பழிவாங்கும் நோக்கத்தோடு, இதை மாற்ற முயற்சிப்பதாக கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிவஞானம் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com