

இலங்கையில் சந்தேசகத்தின் பேரில் நீர் கொழும்பு நகரத்தின் துணை மேயர் முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள பெரியமுல்லை பிரதேசம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து கத்தி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம், அது தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரிலும் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.