SriLanka | Fishing | ஒரே வலையில் 400 கிலோ.. கொட்டிய லட்சம் - மீனவர்களுக்கு செம லக்கு
இலங்கை யாழ்ப்பாணம் மருதங்கேணி கடலில் ஒரே வலையில் 400 கிலோ நெத்திலி மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வடகிழக்குப் பருவமழையால் மீன்பிடித் தொழில்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடலுக்கு சென்ற மீனவர் தினேஷின் வலையில் ஒரே நேரத்தில் 400 கிலோ நெத்திலி மீன்கள் சிக்கின. இந்த நெத்திலி மீன்கள் 4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
