"வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஆண்டாக இருக்கும்" - கோட்டாபய ராஜபக்சே

அனைத்து மக்களும், ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே தனது நோக்கம் என இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
"வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஆண்டாக இருக்கும்" - கோட்டாபய ராஜபக்சே
Published on

அனைத்து மக்களும், ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே தனது நோக்கம் என இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இன்று பிறந்துள்ள புத்தாண்டு, அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக இருக்கும் எனவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com