"மாவீரர் நாள் நினைவஞ்சலி"

இலங்கையில், தனி ஈழம் கேட்டு ராணுவத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் வகையில், மாவீரர் நாள் நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.
"மாவீரர் நாள் நினைவஞ்சலி"
Published on

இலங்கையில், தனி ஈழம் கேட்டு ராணுவத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் வகையில், மாவீரர் நாள் நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது. கிளிநொச்சியில் படையல் இட்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி கண்கலங்க வைத்தது. இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com