ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி

இலங்கை தலைநகர் கொழும்பில், மஹிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் பேரணியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தங்கள் ஆதரவை உறுதி செய்தனர்.
ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி
Published on

இலங்கை தலைநகர் கொழும்பில், மஹிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக

நடைபெற்ற மாபெரும் பேரணியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து

கொண்டு, தங்கள் ஆதரவை உறுதி செய்தனர். புறநகர் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி, பத்தரமுல்லை என்ற இடத்தில் ஓன்றிணைந்து, நாடாளுமன்றம் நோக்கி சென்றது. பேரணியில் பங்கேற்றோர், ராஜபக்சேவுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com