இலங்கை அதிபர் சிறிசேனா கண்டியில் வழிபாடு

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இலங்கை அதிபர் சிறிசேனா கண்டியில் வழிபாடு
Published on

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்குள்ள பீடாதிபதிகளை சந்தித்து சிறிசேனா கலந்துரையாடினார். அதிபருடன் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com