

கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அதிபர் கோட்டபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜபக்ச, அரசமைப்பை மீறி தன்னால் நாட்டில் எதையும் மாற்ற முடியாது என கூறினார். தேசிய பொருளாதார கொள்கையை மாற்ற இதுவே சரியான தருணம் என கோட்டபய ராஜபக்ச தெரிவித்தார்.