மனித புதைகுழியின் அகழ்வு பணி - 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு...

இலங்கையில் மன்னார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழியின் அகழ்வு பணிகளில் தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழியின் அகழ்வு பணி - 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு...
Published on

இலங்கையில் மன்னார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழியின் அகழ்வு பணிகளில் தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com