Sri Lanka| Fish | சாரை சாரையாக நிலத்தில் ஊர்ந்து சென்ற மீன்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
இலங்கை நாட்டின் மட்டக்களப்பு பகுதியில் வெட்டுபனையான் ரக மீன்கள் நிலத்தில் ஊர்ந்து செல்வதை பார்த்து பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மழை பெய்த போது, இந்த மீன்கள் நிலத்தில் வரிசையாக ஊர்ந்து சென்றன. இந்த காட்சியை பார்த்து குதூகலித்த பொதுமக்கள், எப்போதும் இல்லாத அதிசயமாக இருக்கிறது என்றனர்..
Next Story
