இலங்கை - மரண தண்டனை குறித்த அரசின் அறிவிப்பு : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான இலங்கை அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை - மரண தண்டனை குறித்த அரசின் அறிவிப்பு : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
Published on

மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான இலங்கை அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை முன், ஒன்று திரண்ட அவர்கள், மரண தண்டனைக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை கையில் வைத்திருந்தனர். மரண தண்டனை நிறைவேற்றும் முடிவை இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com