இலங்கைக்கு கேடு ஏற்படுவதை தாங்கள் தடுத்து நிறுத்தி இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.