டிராகன் படகு திருவிழாவை முன்னிட்டு, இன்னர் மங்கோலியாவில் நடைபெற்ற வாண வேடிக்கை, ட்ரோன் காட்சிகளை பார்த்து சுற்றுலாப் பயணிகள் வியந்தனர்.