இலங்கை முல்லைத்தீவில் குவிந்த சிறப்பு அதிரடிப்படையினர்

x

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழாய்வு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழாய்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி, புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் நிலத்தில் உள்ள பதுங்கு குழிக்களை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு காவல் அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பதுங்கு குழிக்குள் இறங்கி ஆய்வு செய்தனர். முல்லைத்தீவு நீதிபதி மேற்பார்வையில் அகழாய்வு பணிகளை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்