தொடங்கியது ஸ்பெயினின் பாரம்பரிய எருது விரட்டு விழா
ஏழு நாட்கள் நடைபெறும் ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய எருது விரட்டு விழா தொடங்கியுள்ள நிலையில், இதனை காண உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்துள்ளனர். மிகக் குறுகிய வீதிகளில் சீறிப்பாயும் காளைகளின் முரட்டு பாய்ச்சலுக்கு அகப்படாமல் மக்கள் மிரண்டு ஓடி ஒதுங்கும் காட்சிகள் த்ரில் அனுபவத்தை கொடுக்கக் கூடியவை என்பதால் இவற்றைக் காண மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
Next Story
