ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோம்ஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா
Published on

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோம்ஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதனிடையே அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உணவு, மருந்து வாங்கவும், அலுவலக பணிக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் 195 பேர் இதுவரை கொரோனால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com