உக்கிரமாக ஓடும் வெள்ளம்.. பயங்கர சத்தத்துடன் அடித்துச் சென்ற கார்..பதற வைக்கும் காட்சி

x

கிழக்கு ஸ்பெயினில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சாலைகள் முடக்கப்பட்டன... முர்சியா Murcia, வேலன்சியா Valencia, கடலோனியா Catalonia உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முர்சியாவில் உள்ள பாலத்தின் அடியில் வெள்ளம் சீறிப்பாயும் காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்