ஆக்ரோஷமாக வீசிய காற்று... தள்ளாடி தள்ளாடி தரையிறங்கிய விமானங்கள் - பீதியில் உறைந்து இருந்த மக்கள்
ஸ்பெயினில் ஹெர்மினியா புயலின் காரணமாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் பில்பாவ் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கிய போது பலத்த காற்று வீசியது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Next Story
