ஸ்பெயினில் கரையை கடந்த எல்சா புயல் : 5 பேர் பலி

எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ​ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஸ்பெயினில் கரையை கடந்த எல்சா புயல் : 5 பேர் பலி
Published on
எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ​ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மற்றும் மின்சார தடையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com