ஸ்பெயினில் பத்தாயிரம் கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

x

அண்டலாண்டிக் கடலில் வைத்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த ஸ்பெயின் போலீசார் பத்தாயிரம் கிலோ கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்த சர்வதேச கடத்தல் கும்பல், கப்பல் மூலம் போதைப்பொருள்களை அட்லாண்டிக் கடலிற்கு எடுத்து வருவதும் பின்னர் விரைவு படகுகள் மூலம் போதைப்பொருள்களை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி வருவதும் தெரியவந்தது. அதிரடியாக களத்தில் இறங்கிய ஸ்பெயின் போலீசார் 30 படகுகள், 70 வாகனங்கள், பல்வேறு உயர் தொழில்நுட்ப கருவிகளை பறிமுதல் செய்ததுடன் 105 பேரை கைதும் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்