Space X | Elon Musk | ஸ்பேஸ் எக்ஸ் படைத்த மிகப்பெரிய சாதனை - ஸ்டன் ஆகி பார்த்த உலக நாடுகள்
புவியில் தொலைதூர பகுதிகளையும் இணைய சேவை சென்றடவதை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்டார்லிங் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் கேப் கனாவெரல் விண்வெளி மையத்திலிருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 29 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையை அடைந்ததாகவும், மறுசுழற்சி ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
