Space Video | விண்வெளி நிலையத்திற்கு வெளியில் இறங்கி வேலை செய்த டீம் - இதுவரை பார்க்காத வீடியோ

x

Space Video | விண்வெளி நிலையத்திற்கு வெளியில் இறங்கி வேலை செய்த டீம் - இதுவரை பார்க்காத வீடியோ

விண்வெளி நிலையத்திற்கு வெளியில் பணி மேற்கொண்ட ஷென்சோ-21 குழு, சீனாவின் ஷென்சோ-21 குழுவினர் சீனாவுடைய விண்வெளி நிலையத்துக்கு வெளில தங்களோட பணிகள மேற்கொண்ட காட்சிகள் வெளியாகிருக்கு... மிஷன் கமாண்டரான Zhang Lu, இளம் விண்வெளி வீரர் Wu Fei இவுங்க 2 பேரும் வெளில போய் பராமரிப்பு பணிகள பாத்துக்கிட்டாங்க.. Zhang Hongzhang உள்ளயே இருந்து பணிகள மேற்கொண்டாரு... தொடர்ந்து 8 மணி நேரம் வேல செஞ்சுருக்காங்க..

Next Story

மேலும் செய்திகள்