பிரேசிலில் உலக நாடுகளே பார்க்க தென் கொரியா செய்த சம்பவம்
தென்கொரியாவுக்குச் சொந்தமான ராக்கெட் பிரேசில் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரேசிலின் மாரன்ஹோ மாகாணம் அல்கான்ட்ரா விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி, இரவு 10.13 மணிக்கு 5 செயற்கைகோளுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அதன் சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முன்னதாக மோசமான வானிலை காரணமாக ராக்கெட் புறப்படுவதில் ஒருமணிநேரம் தாமதமானது.
Next Story
