வயலின் இசையால் உற்சாகமூட்டும் செவிலியர்

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் பணி களைப்பை போக்குவதற்காக வயலின் இசைத்துக் கொண்டு பாடல்களை பாடுகிறார்.
வயலின் இசையால் உற்சாகமூட்டும் செவிலியர்
Published on

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஒருவர், பணி களைப்பை போக்குவதற்காக வயலின் இசைத்துக் கொண்டு பாடல்களை பாடுகிறார். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டில் பணி புரிவதால், அவரது பாடல்கள் நோயாளிகளுக்கும் உற்சாகம் அளிக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com