தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை

தென் ஆப்பிரிக்காவின் கவுடீங் மாகாணத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை
Published on
தென் ஆப்பிரிக்காவின் கவுடீங் மாகாணத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அஞ்குள்ள செந்தூரியன் நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேர் மீட்கப்பட்ட நிலையில், நா​ளை வரை இதே நிலை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com