146 நாட்கள் விண்ணில் இருந்து மீண்டும் பூமிக்குள் வந்த வீரர்கள்-நடக்கவே மறந்தது போல் தள்ளாடும் காட்சி

x

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த நாசா விண்வெளி வீரர்கள், 5 மாதங்களுக்கு பின் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளனர். நாசா க்ரூ-10ன் விண்வெளி வீர்கள் 4 பேர், விண்வெளி மையத்தில் தங்கி, 146 நாட்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆய்வுப் பணிகள் முடிந்து, ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலன் மூலமாக பூமிக்கு திரும்பினர். கலிபோர்னியாவில் உள்ள சாண்டிகோ கடற்கரை பகுதியில் கடலில் விழுந்த விண்கலத்தில் இருந்து, விண்வெளி வீரர்கள் மீட்கப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த விண்வெளி வீரர்கள், 200 பரிசோதனைகளை செய்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்