தலையில் நாற்று நடும் வினோத ஹேர் ஸ்டைல்...

x

தலைல முடி இல்லாதவங்க... ஹேர் டிரான்ஸ்பிளான்ட் மூலமா தலைல முடிய நட்டு வச்சு பாத்துருக்கேன்... ஆனா இங்க ஒருத்தர்ரு தலைல பாத்திகட்டி நாத்து நட்டுட்டு இருக்காரு பாருங்க...

யாரோ இவரு தலைய... கிரவுண்டுனு சொல்லிட்டாங்க போல.. அதான் மனுசன் இப்டி யோசிச்சுருக்காரு... அண்ணே அருவடை பண்ணும்போது சொல்லுங்கனே... நல்லா அறுத்து எடுத்துடலாம்...


Next Story

மேலும் செய்திகள்