சீனாவை மொத்தமாக மூடியது.. கண்ணை மிரட்டும் காட்சிகள்
பனிப்பொழிவு - ரம்மியமாக மாறிய சீன மலைக்கோவில்கள் சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள வுடாய் மலையில் பெய்த பனிப்பொழிவால் மலைச்சிகரங்கள் மற்றும் பழமையான கோவில்கள் வெண்பனியால் மூடப்பட்டன.