அமெரிக்கா : நிலவு போல் காட்சியளிக்கும் பனித் தகடு

அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உள்ள ஆற்றில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வட்ட வடிவிலான பனித் தகடு, அனைவரின் கவத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.
அமெரிக்கா : நிலவு போல் காட்சியளிக்கும் பனித் தகடு
Published on

அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உள்ள ஆற்றில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வட்ட வடிவிலான பனித் தகடு, அனைவரின் கவத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது. வெஸ்ட்புரூக் நகரில் உள்ள பிரேசம்ஸ்காட் சுமார் 91 மீட்டர் அகலத்தில் வட்ட படித் தகடு உருவாகியுள்ளது. நிலவு போல் காட்சித் தரும் இயற்கையின் இந்த அதிசய நிகழ்வு, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com